Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Best recipes of Tamil Nadu

Top5 Recipes in Tamil Nadu.


1. மீன்குழம்பு (Fish recipe)
 
மீன்குழம்பு தமிழகத்தின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று . மீன் குழம்பை பிடிக்காதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள் . அதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும். மீன்குழம்பை பல வைகையான மீன்களில் செய்வர். தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இது மிகவும் பிரபலமான உணவாகும். இதில் அதிக மருத்துவ குணங்களும் அமைந்துள்ளன. கெளுத்தி, கெண்டை, இரால், கனவாய் மீன், ஜிலேபி போன்ற பல வகையான மீன்களில் மீன் குழம்பு வைப்பார். இது தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பிரபலமான உணவாகும்.




2. ஆட்டு கால் பாயா.(mutton leg recipe)

ஆட்டு கால் பாயா மிகவும் பிரபலமான உணவாகும். இது தமிழகத்தில் கிடைக்காத இடமே இல்லை. இதன் சுவை மறக்கமுடியாத சுவை ஆகும். இதை நீங்கள் வீட்டில் கூட செய்யலாம். இது அணைத்து தரப்பினருக்கும் பிடித்த உணவாகும். இதனுடன் பரோட்டா மற்றும் சேமியாவை சேர்த்து சாப்பிடுவர்.
குழந்தைகள் இதை விரும்பி உண்பர். இதை எக்காலத்திலும் உட்கொள்ளக்கூடிய உணவாகும்.

3. கொழுக்கட்டை.

கொழுக்கட்டை தமிழகத்தின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று.  இது திருவிழா மற்றும் விஷேச களங்களில் செய்வர். இதை அரிசி மாவு, தேங்காய்,மற்றும் கடலை பருப்பில் சேர்த்து செய்வர். இது இன்றும் கூட செய்யப்படுகிறது.இது சுவையாக இருக்கும். இதை செய்வது மிகவும் எளிது. இது விநாயகர் கடவுளுக்கு மிகவும் பிடித்த உணவாகும். அதனால் பிள்ளையார் சதுர்த்தி அன்று இதை மறவாமல் செய்து கடவுளுக்கு படைப்பர்.
4. குழிப்பணியாரம் 

இது குழிகள் உடைய  கல்லில் செய்யும் ஒரு வகையான  உணவு பண்டம். 
தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று . இது மிகவும் தொன்மையான உணவாகும் .  இதை  காரம் மற்றும் இனிப்பு என இருவகைகளில் செய்வர். தென் தமிழகத்தில் மிகவும் பிரபலமான உணவாகும் . இது தற்போது இந்தியா முழுவதும் பல வகைகளில் செய்கின்றனர். இது குழந்தைகளுக்கு பிடித்தமான உணவுகளில் ஒன்று. 
5. கேழ்வரகு அடை.
இதை கேழ்வரகு கொண்டு செய்வர். மிகவும் சத்துள்ள உணவுகளில் ஒன்று ஆகும். இதை சாப்பிடுவதால் உடலுக்கு மிகவும் நல்லது. இதை குழந்தைகளுக்கு செய்து வழங்கலாம். இது உடைகளில் உள்ள ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகமாக்கும். மேலும் இதில் hemoglobin அதிகம் நிறைந்துள்ளது. இதை கர்பிணி பெண்களும் சாப்பிடலாம்.

Post a Comment

0 Comments